tag:blogger.com,1999:blog-25226940.post114412246983494636..comments2023-09-17T00:54:38.414-07:00Comments on தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch): தலித் குரலைப் புறக்கணிக்கும் தினமலர், தினகரன்Arulselvanhttp://www.blogger.com/profile/07709069929599502515noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-25226940.post-1144311695108333782006-04-06T01:21:00.000-07:002006-04-06T01:21:00.000-07:00அழகப்பனின் உதவிக்கு நன்றி. தங்கள் யோசனைப் படி, கரு...அழகப்பனின் உதவிக்கு நன்றி. தங்கள் யோசனைப் படி, கருவிப் பட்டையை இணைக்க முயன்று கொண்டிருக்கிறோம். இசை செல்வப் பெரும்மளின் ஆக்கம் இன்று காலை வரை வலைப்பூவில் வாசிக்கக் கிடைத்தது. ஆனால், காலை நேரத்திற்குப் பின் அதைக் காணவில்லை. என்ன பிரச்னை என்று தெரியவும் இல்லை. மீண்டும் பதிப்பித்திருக்கிறோம். வலைப்பூக்களின் இயங்கௌதலை மெல்ல மெல்ல புரிந்து கொண்டு வருகிறோம். முதல் வாரத்தின் இறுதிக்குள் நிலைமை, கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் என்று நம்புகிறோம்.
தங்களின் உதவிக்கு மீண்டும் நன்றி.
ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்.Arulselvanhttps://www.blogger.com/profile/07709069929599502515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25226940.post-1144293676249196312006-04-05T20:21:00.000-07:002006-04-05T20:21:00.000-07:00ஊடகத்துறையின் சார்பு நிலையை தொடர்ந்து வெளிக்கொணருக...ஊடகத்துறையின் சார்பு நிலையை தொடர்ந்து வெளிக்கொணருகிறீர்கள். நன்றி.

உங்கள் பதிவு தமிழ்மணத்தில் தானாகவே திரட்டப்படவில்லை. தானாகவே திரட்டப்பட இந்த இணைப்பில் உள்ளவாறு செயல்படவேண்டும்.

தமிழ்மணமும் பட்டையும்

இவ்வாறு அந்த குறிப்பிட்ட பதிவை நீங்கள் அனுப்பாவிட்டால் வேறு எவரும் அனுப்ப வாய்ப்பு உள்ளது. சென்ற முறையும் இம்முறையும் நானே அனுப்பினேன்.

இசை செல்வபெருமாள் எழுதிய நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் பிரச்சனை உள்ளது. சரி செய்யவும்.அழகப்பன்https://www.blogger.com/profile/09150097680176916508noreply@blogger.com