tag:blogger.com,1999:blog-25226940.post114555660080754487..comments2023-09-17T00:54:38.414-07:00Comments on தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch): தினமணியின் தலித் எதிர்ப்புப் போக்குArulselvanhttp://www.blogger.com/profile/07709069929599502515noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-25226940.post-1145704539689098632006-04-22T04:15:00.000-07:002006-04-22T04:15:00.000-07:00இதில் என்ன புரியவில்லை என்று எங்களுக்குத் தெரியவில...இதில் என்ன புரியவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை. தலித் இயக்கங்களைத் தொடர்ந்து தமிழக பத்திரிகைகள் புறக்கணித்து வருகின்றன என்ற குற்றச் சாட்டை நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்களை இந்த ஆய்வில் கண்டறிந்து வெளியிட்டு வருகிறோம். குறிப்பாக, நடுநிலை நாளிதழ் போலத் தோற்றமளிக்கும் தினம்ணி, முழுமையான நடுநிலை நாளிதழ் அல்ல என்பதே எங்களின் கருத்து. <BR/>ஜெயலலிதா, பிரச்சாரத்திற்குச் செல்லும் ஒவ்வொரு வேளையும், போக்குவரத்து நிறுத்தப் பட்டு, பொது ஜனங்கள் மிகுந்த இடையூறுக்கு ஆளானதை நாங்கள் எங்கள் பகுதியிலேயே நேரடியாகக் கண்டோம். <BR/>ஒரு அரசியல் இயக்கம் நடத்திய ஒரு போராட்டத்தினால் முக்கால் மணி நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது என்பதற்கு இத்தனை பெரிய செய்தியை வெளியிட்டிருக்க வேண்டுமா என்பதும், உயர் ஜாதியினர் நடத்தும் அல்லது ஆசிரிய பொறுப்பில் இருக்கும், தினமலர், தினமணியிலும் மட்டுமே இந்த செய்தி வந்திருக்கிறது. தொடர்ந்து புதிய தமிழகத்தை ஒரு வன்முறைக் கட்சியாகச் சித்தரிக்கும் போக்கு காணப் படுகிறது என்பதே நாங்கள் சொல்ல வந்த செய்தி. <BR/>நன்றி <BR/>ஊடக விமர்சனக் குழுவினர்Arulselvanhttps://www.blogger.com/profile/07709069929599502515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25226940.post-1145561839035134142006-04-20T12:37:00.000-07:002006-04-20T12:37:00.000-07:00what are you trying to say? whats your point here?...what are you trying to say? whats your point here?. I am not able to conculde anything from this article.Anonymousnoreply@blogger.com